வேளாணமையின முதனமை உணவு பயிரகள (நெல, கமபு, சோளம, கோதுமை), காயகறி வகைகள, கரை வகைகள, பயிறு வகைகள, கிழஙகு வகைகள, தோடடபபயிரகள, எணணெய விததுககள, பூககள, மூலிகைபபயிரகள, பயிரபாதுகாபபு முறைகள, இயறகை உரஙகள என விவசாயம சாரநத முககிய தகவலகள விரிவாக கொடுககபபடடுளளது.
ஒவவொரு பயிரும தோனறிய வரலாறு, இயறகை வேளாணமுறையில எபபடி பயிரகளை பயிரிடுவது? பயிருககு ஏறற உரம எது? தணணரை சிககனமாக பயனபடுததி செடிகளை எவவாறு பாதுகாபபது? ஒவவொரு பயிரின பயனகள, குறைநத காலததில உடனடி வருமானம அளிகக கூடிய பயிரகள என அனைததுத தகவலகளையும அறிநது கொளளலாம.